Showing posts with label எப்ப எப்ப தண்ணி அடிக்கணும்? அறிந்துகொள்ளுங்கள்!. Show all posts
Showing posts with label எப்ப எப்ப தண்ணி அடிக்கணும்? அறிந்துகொள்ளுங்கள்!. Show all posts

Monday, October 28, 2013

எப்ப எப்ப தண்ணி அடிக்கணும்? அறிந்துகொள்ளுங்கள்!

சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...!

1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!